Kathir News
Begin typing your search above and press return to search.

இன்ஸ்டாகிராம்ல உங்க பேவரைட் ஸ்டார் எந்த இடம் தெரியுமா? யாரு பர்ஸ்ட் தெரியுமா?

இன்ஸ்டாகிராம்ல உங்க பேவரைட் ஸ்டார் எந்த இடம் தெரியுமா? யாரு பர்ஸ்ட் தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  5 April 2023 1:37 AM GMT

இப்போ சோசியல் மீடியாவுல அதுவும் இன்ஸ்டகிராம் தாங்க ரொம்பவே கிரேஸ்! அந்த இன்ஸ்டகிராம்ல உங்க பேவரைட் எந்த இடத்துல இருகாங்க அப்டின்னு தெரிஞ்சுக்கலாம்.

உங்க எல்லாத்துக்குமே தெரியும் நம்ம தளபதி இப்பதான் இன்ஸ்டாகிராம் ஜாயின் பண்ணாரு ஜாயின் பண்ண ஒன் டே குள்ள அவருக்கு 4.7 மில்லியன் ஃபாலோவர்ஸ் ஃபாலோ பண்ணிட்டு இருக்காங்க, இறுதாலும் நம்பர் ஒன் பொசிஷன்ல இருப்பது யாரு தெரியுமா? கெத்தான நம்ம காதல் நாயகன் எஸ்.டி.ஆர் இவர 11.8 மில்லியன் ஃபாலோவர்ஸ் ஃபாலோ பண்ணிட்டு இருக்காங்க.

இவருக்கு அடுத்த செகண்ட் ரேங்க் ல இருப்பது ஹீரோவா இருந்தாலும் சரி! வில்லனா இருந்தாலும் சரி எப்பவுமே பெண்கள் மனசுல இடம் பிடித்துவிடும் விஜய் சேதுபதி. தேர்ட் பொசிஷன் இருக்கிறது ரோலக்ஸா இப்போ ட்ரெண்ட் ஆயிட்டு இருக்க சூர்யா. மேலும் நாலாவது இடத்தில் சிவகார்த்திகேயன் அஞ்சாவது இடத்தில தனுஷ் ஆறாவது இடத்தில் தான் இப்போ விஜய் இருக்காரு. சரி சினிமால முன்னணி ஹீரோவா இருக்கிற ரெண்டு பேர பத்தி நீ எதுவுமே சொல்லலையேனு நீங்க கேப்பிங்க அவங்களோட பொஷிஷனையும் சொல்றேன் உலகநாயகன் கமலஹாசன் எட்டாவது ராகி ல இருக்காரு, ஆனால் சூப்பர் ஸ்டாருக்கு பத்தாவது இடம்தான் கிடைச்சிருக்கு இன்ஸ்டாகிராம் ஃப்லோல. கூடிய சீக்கிரம் தளபதி முதல் இடத்துக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News