Kathir News
Begin typing your search above and press return to search.

ராஷ்மிகா வீட்டுல இப்படியா பண்ணுவாங்க?

ராஷ்மிகா வீட்டுல இப்படியா பண்ணுவாங்க?

Mohan RajBy : Mohan Raj

  |  7 April 2023 1:23 PM GMT

க்யூட்டான எக்ஸ்பிரஷனால இப்ப இருக்கிற எக்ஸ்டர்சை இம்ப்ரஸ் பண்ணி அவங்களோட கரண்ட் கிரெஷ்ஷா இருக்கிற ராஷ்மிகா மந்தனா யாருமே நினைத்து பார்க்காத ஒரு செயலை பண்ணி இருக்காங்க, ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் அப்படின்னு பல மொழிகளில் நடித்து ரொம்பவே பிஸியா இருக்குற ராஸ்மிகா அவங்க வீட்டுக்கு போறது ரொம்ப அரிதாக இருக்குமாம்,

ரீசண்டா தான் ராஷ்மிகாவோட காதல பத்தின நியூஸ் ரெண்டாயிட்டு இருந்துச்சு, இந்த நிலையில ரஷ்மிகா! ... தான் எப்பவும் ஒரு செயலை வீட்டுக்கு போனதும் முதல்ல செய்றதா சொல்லி இருக்காங்க அது என்னனா ராஷ்மிகா வீட்டுக்கு போனதுமே வீட்ல இருக்க எல்லாரோட கால்ல விழுந்து வணங்குவாங்களாம் அவங்க அம்மா அப்பா பாட்டி தாத்தா அந்த மாதிரி பெரியவங்க கால்ல விழுந்து வணங்குவாங்க அப்படின்னு நம்ம நினைக்கிறேம்ல ஆனா இவங்க இதுக்கும் ஒரு படி மேல போயி வீட்ல வேலை பாக்குற ஒவ்வொருத்தர் காலையும் விழுந்து வணங்குவாங்கலாம் ஏன்னா நான் யாரையும் டிஃபரண்டா பார்க்கிறது கிடையாது எல்லாருமே சமமா ஒரே மாதிரி பாக்குறேன் அவங்க எல்லாரையும் ஒரே மாதிரி மதிக்கிறேன் அப்படின்னு சொல்லி இருக்காங்க ரஷ்மிகா இப்ப இவங்களோட இந்த செயலை பத்தின நியூஸ் தான் சோசியல் மீடியால ஹார்ட் டாபிக்கா இருக்கு.

எல்லாரையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பதற்கு பெரிய மனசு வேணும் சாதாரணமா ராஷ்மிகாவோட போஸ்ட் பார்த்தாலே இப்ப இருக்குற எங்ஸ்டர்ஸ் தன்னோட கரண்ட் கிரஷா ராஸ்மிகாவ வச்சுருக்வாங்க.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News