Kathir News
Begin typing your search above and press return to search.

என்னாலதான் தர்பார் தோல்வி - வருத்தத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்!

என்னாலதான் தர்பார் தோல்வி - வருத்தத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்!

Mohan RajBy : Mohan Raj

  |  7 April 2023 1:43 PM GMT

பல ஹீரோஸ்க்கு ஒரு திருப்புமுனையா அமைஞ்ச சில படங்களை இயக்குனது முன்னணி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இவர் இயக்குனர் தீனா படம் அஜித்துக்கு கம்பி பேக்கா இருந்துச்சு, அதுக்கு அப்புறம் கஜினி சூர்யாக்கு ஒரு கம்பாக்க இருந்துச்சி ஏழாம் அறிவு சூப்பர் டுப்பர் ஹிட், துப்பாக்கி கத்தி சர்க்கார் இது எல்லாமே தளபதியின் நடிப்பில் சிறந்த படங்களாக அமைந்திருக்கு, இத்தனை வெற்றி படங்களை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் இரண்டு படங்கள் தோல்வி அடைந்திருக்கு அந்த ரெண்டு படங்களின் தோல்விக்கு அப்புறம் 3 வருடங்களாக அவருடைய படம் இன்னும் ரிலீஸ் ஆகல, கடைசில தோல்வி அடைந்த இரண்டு படம் தர்பார் மற்றும் ஸ்பைடர், இதுல சூப்பர் ஸ்டார் வச்சு இயக்கிய தர்பார் படத்தோட தோல்வியை தான் யாராலும் ஏத்துக்கவே முடியல.

தர்பார் படத்தோட தோல்விக்கான காரணத்தையும் ஏ ஆர் முருகதாஸ் மனம் திறந்து சொல்லி இருக்கிறார், சூப்பர் ஸ்டார் வச்சு படம் எடுப்பதற்கான வாய்ப்பு எனக்கு பிப்ரவரி கிடைச்சிருக்கு ஆனா ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் ஸ்டார் கட்சியில இணையப்போறார் அப்படின்னும் தர்பார் தான் இவருடைய கடைசி படம் அப்படிங்கற சூழ்நிலையும் இயக்குனர் முருகதாசை நெருக்கடியில் தள்ளிருக்கு. ஜூன் மாதம் முழுவதும் மும்பையில மழைக்காலம் அப்படிங்கரதனால மே மாதத்திலேயே படத்தை முடிக்கணும் என்ற சூழ்நிலையும் வந்துவிடுகிறது. ரஜினி சாரோட மிகப்பெரிய பேன் நான் அதனால அவருடைய கடைசி படத்தோட வாய்ப்பு என்னால் தவறிட முடியாது, மேலும் படம் ஓகே சொல்லி படத்தை ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே நிறைய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை இருந்துச்சு ஆனால் இந்த படத்துல அது எதுவுமே பண்ண முடியல, ஒரு குறிப்பிட்ட டைம்க்குள்ள படத்தை முடிக்கணும் அப்படிங்கறனால தான் இந்த படம் எனக்கு தோல்வியை தந்தது என்று சொல்லி இருக்கார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News