Kathir News
Begin typing your search above and press return to search.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 11 மணிக்கு வெளியாகிறது 'தனுஷ் 43' முதல்பார்வை!

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு   இன்று 11 மணிக்கு வெளியாகிறது தனுஷ் 43 முதல்பார்வை!

Mohan RajBy : Mohan Raj

  |  28 July 2021 2:15 AM GMT

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகிறது 'தனுஷ் 43' படத்தின் முதல் பார்வை.


இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் வேலைகள் ஜரூராக நடக்க துவங்கிவிட்டன. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.


இப்படத்தின் முதல் பார்வை இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சத்தியஜோதி ப்லிம்ஸ் நேற்று அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News