Kathir News
Begin typing your search above and press return to search.

லியோ'வில் இணைகிறாரா பகத்பாஸில்?

லியோவில் இணைகிறாரா பகத்பாஸில்?

Mohan RajBy : Mohan Raj

  |  27 March 2023 1:42 PM GMT

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து தற்பொழுது பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் படம் லியோ.



தற்பொழுது காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு முடிந்து, அடுத்தபடியாக இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் லியோ படத்தில் பகத் பாசில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் தெரிகிறது, காரணம் லோகேஷ் கனகராஜன் எல் சி யு கதைகளத்தில் லியோ படம் வரும் என நம்பப்படுவதால் எல் சி யு கதைகளத்தில் வரும் அமர் கதாபாத்திரமும் இந்த படத்தில் இணையும்.


விக்ரமில் கலக்கிய அமர் கதாபாத்திரத்திலேயே பகத் பாஸில் லலியோ படத்திலும் கலக்குவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News