Begin typing your search above and press return to search.
ஏப்ரல் 15'ல் ஆலியா, ரன்பீர் கபூர் திருமணம் - குவியும் பாலிவுட் நட்சத்திரங்கள்

By :
பாலிவுட் முன்னணி ஜோடியான ரன்பீர் கபூர், ஆலியா பட் திருமணம் நாளை மறுநாள் ஏப்ரல் 15 அன்று மும்பையில் நடைபெற உள்ளது.
பாலிவுட்டில் நட்சத்திரங்கள் மத்தியில் காதல் திருமணங்கள் அதிகம் நடைபெறும், முன்னணி நாயகர்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்கள். சமீபத்தில் இவர்களது திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்டது நாளை மறுநாள் ஏப்ரல் 15 அன்று ஆலியா பட், ரன்பீர் கபூர் திருமணம் நடைபெற உள்ளது இதற்காக ஏப்ரல் 13 முதலே நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளது.
பாலிவுட்டின் நட்சத்திரங்கள் பலர் இந்த திருமணத்தில் பங்கேற்க உள்ளதாகவும் அனைவருக்கும் இதற்கு அழைப்பு விடப்பட்டு உள்ளதாகவும் மணமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story