Kathir News
Begin typing your search above and press return to search.

'தி பேமிலி மேன் 2' கூட்டணியில் மீண்டும் சமந்தா !

தி பேமிலி மேன் 2 கூட்டணியில் மீண்டும் சமந்தா !

Mohan RajBy : Mohan Raj

  |  23 Nov 2021 10:45 AM GMT

மீண்டும் 'தி பேமிலி மேன் 2' கூட்டணியில் இணையவுள்ளார் நடிகை சமந்தா.





டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் சமந்தா நடித்து ஓடிடி தளத்தில் வெளியான தி பேமிலிமேன் 2 தொடர் பரபரப்பை உருவாக்கியது. இந்த தொடர் மூலம் தான் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார் சமந்தா. இதனையடுத்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த தொடர் மூலம் சமந்தாவிற்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனையடுத்து தற்பொழுது விவாகரத்து ஆகியுள்ள சமந்தா மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.





மீண்டும் ராஜ் - டிகே இயக்கும் ஒரு வெப்தொடரில் சமந்தா நடிக்க கமிட்டாகியிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. 'தி பேமிலி மேன் 2' தொடரைப் போலவே இந்த புதிய தொடரிலும் சமந்தாவிற்கு முக்கிய கதாபாத்திரமாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News