Kathir News
Begin typing your search above and press return to search.

உற்சாகத்தில் ரசிகர்கள்: முதன் முறையாக 25 கோடி ரூபாய் சம்பளத்தை தொட்ட நடிகர்!

உற்சாகத்தில் ரசிகர்கள்: முதன் முறையாக 25 கோடி ரூபாய் சம்பளத்தை தொட்ட நடிகர்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 July 2021 3:00 PM IST

முதன் முறையாக 25 கோடி சம்பளத்தை தொட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.


ஶ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் என்பது ஆந்திராவில் மிகப்பெரிய மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களை நடத்திவரும் ஏசியன் குழுமத்தின் ஒரு அங்கம். பிரபல இயக்குநர் சேகர் கமுலா இயக்கி, தனுஷ் நடிக்க இருக்கும் தமிழ் - தெலுங்கு படத்தையும் இந்நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.


உற்சாகத்தில் ரசிகர்கள்இந்நிலையில் இயக்குனர் அனுதீப்பின் கதையோடு சிவகார்த்திகேயனை ஒரு புதிய படத்திற்காக அணுக, கதை பிடித்துபோய் சிவகார்த்திகேயனும் ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் தயாராவதால் சிவகார்த்திகேயனின் சம்பளமும் உயர்ந்திருக்கிறது. முதல் முறையாக 25 கோடி சம்பளத்தைத் தொட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News