Kathir News
Begin typing your search above and press return to search.

ஹாலிவுட் தரத்தில் தயாராகும் ஜூனியர் என்.டி.ஆரின் 30வது படம்!

ஹாலிவுட் தரத்தில் தயாராகும் ஜூனியர் என்.டி.ஆரின் 30வது படம்!

Mohan RajBy : Mohan Raj

  |  29 March 2023 9:42 AM GMT

மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஜூனியர் என்டிஆர் இன் முப்பதாவது படத்திற்கு ஹாலிவுட் இருந்து கிராபிக்ஸ் நிபுணர் வரவழைக்கப்பட்டுள்ளார்.

பிரபல ஹாலிவுட் கிராபிக்ஸ் நிபுணர் பிராட் மின்ச், கடலுக்குள் அமைக்கப்படும் காட்சிகள் பிரம்மாண்ட இயற்கை பேரழிவு காட்சிகளை உருவாக்குவதில் வல்லுனர் இவர் புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் உருவாக்கியுள்ளார்.

இவர் முதன்முறையாக ஜூனியர் என்டிஆர் நடிக்கும் முப்பதாவது படத்தின் மூலம் இந்தியாவிற்கு வந்துள்ளார், ஜூனியர் என்டிஆர் இன் முப்பதாவது படம் இந்தியா படமாக 2024 ஆம் ஆண்டு வெளியாகிறது. இந்த படத்தின் மூலம் ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகம் ஆவதும் குறிப்பிடத்தக்கது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News