Begin typing your search above and press return to search.
கொரோனா'வில் இருந்து பரிபூரண குணம் அடைந்தார் மம்முட்டி - மீண்டும் தொடங்கியது 'சிபிஐ 5' படப்பிடிப்பு

By :
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கொரோனா தொற்றில் இருந்து மீண்டு படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார்.
மம்முட்டி நடித்து வரும் சிபிஐ 5 என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்த பொழுது கொரோனா பாதிப்பு ஏற்பட்டது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பின் படப்பிடிப்பு இதனால் பாதிக்கப்பட்டது பின்னர் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சையிலிருந்து மம்முட்டி தற்பொழுது முழுமையாக குணம் அடைந்துள்ளார். இதனால் நிறுத்தப்பட்ட சிபிஐ 5 படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவக்கி உள்ளார்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக படப்பிடிப்பில் அவர் பங்குபெறும் புகைப்படத்தை படத்தின் இயக்குனர் கே.மது தனது பதிவில் வெளியிட்டுள்ளார்.
Next Story