Kathir News
Begin typing your search above and press return to search.

தல 62 படத்தின் இயக்குனர் இவரா ? மிரண்டு போன கோலிவுட் !

தல 62 படத்தின் இயக்குனர் இவரா ? மிரண்டு போன கோலிவுட் !

DhivakarBy : Dhivakar

  |  4 Nov 2021 1:37 PM GMT

தல அஜித்தின் வலிமை திரைப்படம் பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தல 62வது படம் பற்றிய மரண அப்டேட் வெளியாகியுள்ளது.

அஜித்குமார் இயக்குனர் தியாகராஜன் குமாரரராஜா கதையை கேட்டு மிகவும் பிடித்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தல 62வது படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News