Kathir News
Begin typing your search above and press return to search.

விஜயின் 65-வது படத்தில் நடிக்கும் யோகி பாபு!

விஜயின் 65-வது படத்தில் நடிக்கும் யோகி பாபு!

ParthasarathyBy : Parthasarathy

  |  8 Jun 2021 7:49 AM GMT

நடிகர் விஜயின் 65-வது படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது, அதை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பது உறுதியாகி உள்ளது.


விஜயின் 65-ஆவது படத்தில், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில், இது தொடர்பாக விஜய் ரசிகர் ஒருவர், டுவிட்டரில் யோகிபாபுவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, பதிலளித்த யோகிபாபு, விஜய் படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்தார். ஏற்கனவே மெர்சல், பிகில் ஆகிய படங்களில் நடிகர் விஜயுடன் யோகிபாபு இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News