Kathir News
Begin typing your search above and press return to search.

'விஜய் 66' படத்திற்கும் மகேஷ்பாபுவிற்கும் சம்மந்தமா? தெறி அப்டேட்!

விஜய் 66 படத்திற்கும் மகேஷ்பாபுவிற்கும் சம்மந்தமா? தெறி அப்டேட்!

Mohan RajBy : Mohan Raj

  |  6 Oct 2021 12:45 PM GMT

'விஜய் 66' படத்தில் முண்ணனி கதாநாயகனின் மகள் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடி பல்லி இயக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் இவர் இயக்கும் முதல் விஜய் படம் இதுவே! இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது.



இந்நிலையில் இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சிடாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாம். கதை பிடித்துப்போனதால் அவரும் தனது மகளை நடிக்க வைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News