Kathir News
Begin typing your search above and press return to search.

யப்பா இதனை லட்சம் செலவழித்து தன் காருக்கு 9999 நம்பர் வாங்கினாரா ஜூனியர் என்.டி.ஆர்!

யப்பா இதனை லட்சம் செலவழித்து தன் காருக்கு 9999 நம்பர் வாங்கினாரா ஜூனியர் என்.டி.ஆர்!

Mohan RajBy : Mohan Raj

  |  23 April 2022 11:15 AM GMT

புதிதாக வாங்கியிருக்கும் தனது பி.எம்.டபிள்யூ காருக்காக நம்பர் வாங்குவதற்காக பல லட்சம் செலவழித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.




சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா கதாநாயகனாக உருவெடுத்துள்ள ஜூனியர் என்.டி.ஆர் ஒரு ஆடம்பர கார் பிரியர், தற்பொழுது ஒரு புது பி.எம்.டபிள்யூ காரை வாங்கியிருக்கிறார். கார் பிரியரான இவர் வரிசையாக கார்களை வாங்கி குவிக்கும் ஆர்வம் கொண்டதால் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றியை ஞாபகப்படுத்தும் வகையில் இந்த காரை தற்போது வாங்கி உள்ளார்.




அவரின் பிரியத்துக்கு உட்பட்ட கார்கள் எண்கள் அனைத்துமே 9999 என்று எண் உடையதாகவே இருக்கும். அதேபோலவே புதிதாக வாங்கியுள்ள தனது பி.எம்.டபிள்யூ காருக்கு கிட்டத்தட்ட 11 லட்சம் ரூபாய் செலவழித்து 9999 என்ற பதிவு எண் வாங்கி உள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News