Kathir News
Begin typing your search above and press return to search.

ஷங்கரின் RC15 பட ஒளிப்பதிவாளர் திடீர் மாற்றம் - படப்பிடிப்பில் என்ன நடந்தது?

ஷங்கரின் RC15 பட ஒளிப்பதிவாளர் திடீர் மாற்றம் - படப்பிடிப்பில் என்ன நடந்தது?

Mohan RajBy : Mohan Raj

  |  23 April 2022 10:45 AM GMT

ஷங்கர், ராம் சரண் இணையும் RC15 திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளார்.



பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் RC 15 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்து வருகிறது, இந்த படத்தில் படப்பிடிப்பு பஞ்சாபில் தற்போது நடைபெற்றும் நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக திரு பணியாற்றி வந்தார் திடீரென அவர் மாற்றப்பட்டு தற்போது ரத்தினவேலு பணியாற்றி வருகிறார்.



ஒளிப்பதிவாளர் திரு'விற்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இப்படத்தில் இருந்து விலகினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரத்தினவேலு ஏற்கனவே எந்திரன், இந்தியன் 2, ரங்கஸ்தலம் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளதால் ஷங்கர் மற்றும் ராம்சரன் இடையே ஒத்துப்போகும் எனவும் தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News