Kathir News
Begin typing your search above and press return to search.

சினிமாவில் 10 ஆண்டுகள் - அனிருத் நடத்தும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

சினிமாவில் பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

சினிமாவில் 10 ஆண்டுகள் - அனிருத் நடத்தும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

Mohan RajBy : Mohan Raj

  |  21 Aug 2022 2:32 AM GMT

சினிமாவில் பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.




ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் ரவிச்சந்தர். குறுகிய காலத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளராக உயர்ந்தது மட்டுமில்லாமல் தற்பொழுது தென்னிந்தியாவின் முதன்மை இசையமைப்பாளராக விளங்கி வருகிறார்.




தனது பத்தாண்டு இசை பயணத்தை முன்னிட்டு வருகிற செப்டம்பர் மட்டும் அக்டோபர் மாதங்களில் கோவை மற்றும் சென்னையில் பிரமாண்ட நிகழ்ச்சி நடத்துகிறார், 'ராக் ஸ்டார் ஹாட் ஸ்டார்' எனும் தலைப்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சி அவர் தனியார் ஓ.டி.டி நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறார் சென்னை, கோயமுத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனிருத் குழுவினர் கவனித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News