Kathir News
Begin typing your search above and press return to search.

24 மணிநேரத்தில் 29 மில்லியன் பார்வைகளை கடந்த 'பீஸ்ட்' ட்ரைலர் - விஜய்'யின் புதிய யூட்யூப் சாதனை

24 மணிநேரத்தில் 29 மில்லியன் பார்வைகளை கடந்த பீஸ்ட் ட்ரைலர் - விஜய்யின் புதிய யூட்யூப் சாதனை

Mohan RajBy : Mohan Raj

  |  3 April 2022 1:00 PM GMT

'பீஸ்ட்' ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் யூடியூப்பில் இமாலய சாதனை படைத்துள்ளது.




இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் ஏப்ரல் 13'ம் தேதி வெளியாகவிருக்கும் படம் 'பீஸ்ட்', இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை 6 மணியளவில் வெளியானது. வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 29 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. மேலும் 2 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது, 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையையும் 'பீஸ்ட்' ட்ரெய்லர் படைக்கவுள்ளது.




தற்பொழுது தமிழ் டிரைலர் மற்றும் வெளியாகியுள்ள நிலையில் மற்ற நான்கு மொழிகளிலும் உள்ள 'பீஸ்ட்' டிரெய்லர் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News