Kathir News
Begin typing your search above and press return to search.

25 நாள் வெற்றி கொண்டாட்டத்தில் பகாசூரன் படக்குழு!

25 நாள் வெற்றி கொண்டாட்டத்தில் பகாசூரன் படக்குழு!

Mohan RajBy : Mohan Raj

  |  16 March 2023 1:24 AM GMT

பகாசசூரன் படத்தின் 25 ஆவது நாள் கொண்டாட்டத்தை படக்குழுவினர் வெற்றிகரமாக கொண்டாடி வருகின்றனர்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கிய படம் பகாசூரன். இப்படத்தில் நட்டி, ராதாரவி, செல்வ ராகவன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாவதில் இருந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் படம் சர்ச்சைகளையும் தாண்டி ரசிகர்களின் ஆதரவை அமோகமாக பெற்றுள்ளது. இதன் காரணமாக படம் நல்ல லாபத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் 25 நாட்களையும் தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த வெற்றி கொண்டாட்டத்தை படக்குழுவினர் படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கொண்டாடி வருகின்றனர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News