Begin typing your search above and press return to search.
3000 பெண்களை மதம் மாற்றி சிரியாவில் பயிற்சி - சர்ச்சையை ஏற்படுத்தும் 'கேரளா ஸ்டோரி' டீசர்
கடும் சர்ச்சை ஏற்படுத்திய 'கேரளா ஸ்டோரி' படத்தின் டீசர் காரணமாக தயாரிப்பாளர் இயக்குனர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
By : Mohan Raj
கடும் சர்ச்சை ஏற்படுத்திய 'கேரளா ஸ்டோரி' படத்தின் டீசர் காரணமாக தயாரிப்பாளர் இயக்குனர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
'கேரளா ஸ்டோரி' என்ற மலையாள படத்தின் டீசர் வெளியாகி கடும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது, கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் உண்மை வெளியில் வருவதை ஏன் விரும்பவில்லை என பா.ஜ.க கேள்வி எழுப்பி உள்ளது. கேரள மாநிலம் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கேரளா காவல்துறையினர் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் வெளியான அதன் டீசரில் 3 ஆயிரம் பெண்கள் மதம் மாற்றப்பட்டிருப்பதாகவும், அவர்களை பயிற்சிக்காக சிரியா உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story