Begin typing your search above and press return to search.
விஜய் சேதுபதி - 800 திரைப்படத்திலிருந்து விலகல்.! #NewsUpdate
விஜய் சேதுபதி - 800 திரைப்படத்திலிருந்து விலகல்.! #NewsUpdate

By :
#NewsUpdate
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியுள்ளார். மேலும் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் முத்தையா முரளிதரன் அறிக்கையை மேற்கோள்காட்டி நன்றி வணக்கம் என்றும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் வரவேற்க துவங்கியுள்ளனர்.
Next Story