Kathir News
Begin typing your search above and press return to search.

கேப்டன் ராணுவ பின்னணியில் உருவான திரைப்படம் - ரகசியம் பகிரும் ஆர்யா

'கேப்டன்' திரைப்படம் ஹாலிவுட் படம் போல் இருக்கும் என ஆர்யா தெரிவித்துள்ளார்.

கேப்டன் ராணுவ பின்னணியில் உருவான திரைப்படம் - ரகசியம் பகிரும் ஆர்யா

Mohan RajBy : Mohan Raj

  |  4 Sep 2022 2:05 PM GMT

'கேப்டன்' திரைப்படம் ஹாலிவுட் படம் போல் இருக்கும் என ஆர்யா தெரிவித்துள்ளார்.




வரும் 8ம் தேதி வெளியாகவிருக்கும் 'கேப்டன்' திரைப்படத்தில் ஆர்யா, சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி போன்றோர் நடித்துள்ளனர். தற்பொழுது படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.




இதில் கோவையில் நடைபெற்ற ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஆர்யா கூறியதாவது, 'இந்த திரைப்படம் ஆர்மி பேக்ரவுண்ட் மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது 'கேப்டன்' திரைப்படம் ஹாலிவுட் படம் தரத்திற்கு இருக்கும்' என தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News