Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் விக்ரமின் நடிப்பில் 'துருவ நட்சத்திரம்' ப்ரமோ ஆரம்பம்...!

நீண்ட நாட்களாக முடங்கி கிடந்த விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

மீண்டும் விக்ரமின் நடிப்பில் துருவ நட்சத்திரம் ப்ரமோ ஆரம்பம்...!
X

KarthigaBy : Karthiga

  |  29 July 2023 7:15 AM IST

கௌதuம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து பல வருடங்களாக முடங்கியுள்ள 'துருவ நட்சத்திரம்' பட வேலைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இடம் பெற்ற முதல் பாடலான 'ஒரு மனம்' ஏற்கனவே வெளியான நிலையில் 'ஹிஸ் நேம் இஸ் ஜான்' என்று இரண்டாவது பாடலும் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.


பாடலை பால் டப்பா எழுதியுள்ளார். ஒரு ஊரில் ஒரு ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து ஒன்ட்ராகவா என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது. இதில் விக்ரமுடன் ரீது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன் , ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகர், திவ்யதர்ஷினி, வம்சிகிருஷ்ணா, மாயா எஸ். கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்யாசமான ஸ்டைலான அதிரடி சண்டை படமாக தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News