Kathir News
Begin typing your search above and press return to search.

கேன்ஸ் திரைப்பட விழாவில் நிர்வாணமாக ஓடிய பெண் கூறிய பகீர் காரணம்!

கேன்ஸ் படவிழாவில் நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் நிர்வாணமாக ஓடிய பெண் கூறிய பகீர் காரணம்!

Mohan RajBy : Mohan Raj

  |  22 May 2022 9:00 AM GMT

கேன்ஸ் படவிழாவில் நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர், இந்நிலையில் நிர்வாணமாக அங்கு ஒரு பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




உக்ரைன் நாட்டில் போர் நடந்து வரும் நிலையில் ரஷ்ய படையினர் அங்கு உள்ள பெண்களை கற்பழித்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பெண் கேன்ஸ் பட விழாவில் நிர்வாண போராட்டம் நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண் உடம்பில் எங்களை கற்பழிப்பது நிறுத்துங்கள் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது இப்படி திரைப்பட விழா நடந்து கொண்டிருந்த பகுதியில் நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News