Kathir News
Begin typing your search above and press return to search.

இவரா தனுஷுக்கு ஜோடி ?

தனுஷுடன் புதிய படத்தில்...

இவரா தனுஷுக்கு ஜோடி  ?

Mohan RajBy : Mohan Raj

  |  1 Aug 2021 12:41 PM GMT

தனுஷ் ஜோடியாகிறார் பிரியா பவானி சங்கர்.




தமிழில் அடுத்தததாக தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவகர் படத்தில் நடிக்கவிருக்கிறார். இவர் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கியவர். இப்படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவிருக்கிறார்.



மேயாத மான் படத்தில் அறிமுகமாகி தற்பொழுது கசடதபற, ருத்ரன், குருதியாட்டம், ஹாஸ்டல், பத்துதல படத்தில் நடித்து வரும் பிரியா பவனி சங்கர் தனுஷ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dinamalar

Image Courtesy : TOI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News