Begin typing your search above and press return to search.
உடற்பயிச்சியின் போது சுருண்டு விழுந்து பலியான நடிகர் - அதிக பயிற்சி ஆபத்தா?
உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது சுருண்டு விழுந்த சின்னத்திரை நடிகர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By : Mohan Raj
உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது சுருண்டு விழுந்த சின்னத்திரை நடிகர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்தி மொழியில் பல்வேறு தொடர்களில் நடைத்திருப்பவர் சித்தாந்த் விர் சூரிவன்சிங், 46 வயதான இவர் உடற்பயிற்சி கூடத்தில் ஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது திடீரென சுருண்டு மயங்கி விழுந்த அவரை உடனடியாக மீட்டு அந்தேறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட இருப்பினும் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் மும்பை பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது உடற்பயிற்சியின் போது இதுபோன்று இறப்பு ஏற்படுவது இன்றைய துரித உணவு முறையை காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story