Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் ஜெய்க்கு இப்படி ஒரு வில்லங்கமான ஆசையா?

கதாநாயகனாக நடித்து வரும் ஜெய்க்கு திடீரென வில்லன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்துள்ளது.

நடிகர் ஜெய்க்கு இப்படி ஒரு வில்லங்கமான ஆசையா?

KarthigaBy : Karthiga

  |  2 Jun 2023 5:15 PM GMT

சென்னை- 28, சுப்ரமணியபுரம், சரோஜா கோவா உள்ளிட்டா பல படங்களில் நடித்தவர் ஜெய் .தற்போது நிறைய படங்களில் பிஸியாக நடிக்கிறார் . இதில் நயன்தாராவுடன் இணைந்த நடிக்கும் படமும் ஒன்று. இதற்கிடையில் பெரிய நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கவும் தயார் என்கிறார் ஜெய்.கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு வில்லனாக நடிக்க போகிறாராம். இவர் ஏற்கனவே 'பட்டாம்பூச்சி' படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News