Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு விமானத்தில் அமெரிக்கா புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்.. குடும்பத்தாருக்கு அனுமதி இல்லையா.!

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் செல்வதாக இருந்த நிலையில், ரஜினிகாந்த் மட்டும் தனியாக சென்றுள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தனியாக செல்லும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

சிறப்பு விமானத்தில் அமெரிக்கா புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்.. குடும்பத்தாருக்கு அனுமதி இல்லையா.!
X

ThangaveluBy : Thangavelu

  |  19 Jun 2021 9:09 AM IST

சென்னையில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் மூலமாக அமெரிக்க புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த். சென்னையில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் மூலம் தோஹா செல்லும் ரஜினி, அங்கிருந்து மாற்று விமானம் மூலமாக அமெரிக்க செல்ல உள்ளார்.





இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் செல்வதாக இருந்த நிலையில், ரஜினிகாந்த் மட்டும் தனியாக சென்றுள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தனியாக செல்லும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.




அமெரிக்கா செல்லும் அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான மிகச்சிறந்த மருத்துவமனையான மயோ கிளினிக்கில் உடல் பரிசோதனை மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து அவர் அங்கு 3 வாரம் தங்கிய பின்னர் நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News