Begin typing your search above and press return to search.
நண்பர் ஸ்ரீகாந்தின் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது: நடிகர் ரஜினி இரங்கல்!
வெண்ணிற ஆடை படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அது மட்டுமின்றி நடிகர்கள் சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

By :

இதனிடையே உடல் நலக்குறைவு காரணமாக அவதியுற்று வந்த நிலையில் நேற்று (அக்டோபர் 12) காலமானார். தற்போது அவருக்கு 83 வயதாகிறது. இவருக்கு பல்வேறு திரைபிலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதே போன்று நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைதளம் மூலமாக இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது: என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.
Source: Rajinikanth Twiter
Image Courtesy:Maalaimalar
Next Story