Kathir News
Begin typing your search above and press return to search.

நாங்க தீவிரவாதிகளா? நடிகர் விஷ்ணு விஷால் வீட்டை முற்றுகையிட்ட முஸ்லிம் அமைப்பு!

நாங்க தீவிரவாதிகளா? நடிகர் விஷ்ணு விஷால் வீட்டை முற்றுகையிட்ட முஸ்லிம் அமைப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  16 Feb 2022 7:31 AM GMT

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர் படத்தில் தங்களை தீவிரவாதிகளாக காட்டிவிட்டதாக கூறி அவரது வீட்டை முஸ்லிம் அமைப்பு முற்றுகையிட்டுள்ளனர்.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் எப்.ஐ.ஆர்., இந்த படத்தை கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த மனு ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டிவிட்டதாக சில அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளது. அதன்படி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள விஷ்ணு விஷால் வீட்டை முஸ்லிம் அமைப்பு ஒன்று முற்றுகையிட்டுள்ளது. உடனடியாக படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

Source, Image Courtesy: Thanthi Tv

Next Story
கதிர் தொகுப்பு
Trending News