Begin typing your search above and press return to search.
ஆக்ஷனில் இறங்கும் பூஜா - தீவிர பயிற்சி
ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்காக நடிகை பூஜா ஹெக்டே பயிற்சி எடுத்து வருகிறார்.

By :
ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்காக நடிகை பூஜா ஹெக்டே பயிற்சி எடுத்து வருகிறார்.
தென்னிந்தியாவின் தற்பொழுது பிரபலமான நடிகை பூஜா ஹெக்டே, இவர் விஜயுடன் சமயத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். அடுத்தபடியாக ஹிந்தியில் இரண்டு இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா அவருக்கு ஜோடியாக ஜன கண மன என்ற படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கப்போகிறார், அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பு துவங்கும் இப்படத்தில் பூஜாவுக்கு ஆக்ஷன் காட்சி உள்ளதால் வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவர் மூலம் ஆக்ஷன் காட்சியில் நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார்.
Next Story