Kathir News
Begin typing your search above and press return to search.

சமந்தா கலந்து கொள்ளும் திரைப்பட விழா - எங்கு தெரியுமா?

மெல்போர்ன் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நடிகை சமந்தாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமந்தா கலந்து கொள்ளும் திரைப்பட விழா - எங்கு தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  21 July 2022 11:23 AM GMT

மெல்போர்ன் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நடிகை சமந்தாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி தொடங்குகிறது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள சமந்தாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




இதுகுறித்து சமந்தா கூறி இருப்பதாவது, 'கடந்த ஆண்டு இந்த விழாவில் நான் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன். ஆனால் அப்போது கலந்து கொள்ள இயலவில்லை இப்பொழுது மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது இது ஒரு உற்சாகமான உணர்வு என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News