Begin typing your search above and press return to search.
சத்குருவின் மண் காப்போம் இயக்கத்தில் இணைந்த சமந்தா
சத்குருவின் மண் காப்போம் இயக்கத்தில் இணைந்துள்ளார் நடிகை சமந்தா.

By :
சத்குருவின் மண் காப்போம் இயக்கத்தில் இணைந்துள்ளார் நடிகை சமந்தா.
கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா யோக மையத்தில் சத்குரு தற்பொழுது முன் காப்போம் என்ற இயக்கத்தைத் தொடங்கி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார், சுற்றுப்புறச்சூழல், வனம், காடுகள் இவற்றை பாதுகாத்து இந்த பூமியை வருங்கால சந்ததிகளுக்கு பத்திரமாக கொடுக்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.
இந்த இயக்கத்தை நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது, இதில் நடிகை சமந்தா கலந்துகொண்டு இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சமந்தா ஈஷாவின் தீவிரமான பக்தை என்பதும் ஈஷா மையத்தில் முறையாக யோகா பயிற்சி முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story