Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகை சினேகா குழந்தையின் பிறந்தநாளுக்கு மகளுடன் இணைந்த பிரபலம்!

நடிகை சினேகா குழந்தையின் பிறந்தநாளுக்கு மகளுடன் இணைந்த பிரபலம்!

நடிகை சினேகா குழந்தையின் பிறந்தநாளுக்கு மகளுடன் இணைந்த பிரபலம்!
X

Amritha JBy : Amritha J

  |  27 Jan 2021 11:11 PM IST

புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா.இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தார். இவருக்கு திருமணம் ஆகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இந்நிலையில் சினேகா மகளுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து நடிகை மீனா அவரது மகளுடன் சென்று சினேகாவின் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அந்தவகையில் நடிகை சினேகா அவரது மகள் ஆத்யந்தா முதல் பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடினார். சினேகாவின் குடும்பத்தினரும் திரையுலகினர் சிலரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் முக்கியமாக இயக்குனர் ஹரியின் மனைவி பிரீதா, மீனா அவரது மகள் நைனிகா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாக பரவி வருகிறது.இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சினேகாவின் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News