Begin typing your search above and press return to search.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் நடிகை: யார் தெரியுமா?
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் நடிகை: யார் தெரியுமா?

By :
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல நடிகை நடிக்க இருப்பதாகவும், இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்படுவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏற்கனவே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகிய திரைப்படம் 'தி டர்ட்டி பிக்சர்ஸ்'. இதில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை மது என்பவர் இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் மற்ற விவரங்களை விரைவில் தருகிறேன் என்றும் ஸ்ரீ ரெட்டி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது திடீரென பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீ ரெட்டி, சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
My New Movie Announcement 🙏 Revealing The Good News 😍#SriReddy #SilkSmitha pic.twitter.com/HbShUzwSyO
— Sri Reddy (@MsSriReddy) February 11, 2021
Next Story