Kathir News
Begin typing your search above and press return to search.

ராமபிரானாக பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' - ரிலீஸ் தேதி அறிவிப்பு !

ராமபிரானாக பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Mohan RajBy : Mohan Raj

  |  27 Sep 2021 10:30 AM GMT

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் 'ஆதிபுருஷ்' படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் 'ஆதிபுருஷ்' படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். ராமாயணத்தின் ஒருபகுதியை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர்.





இப்படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11'ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News