Kathir News
Begin typing your search above and press return to search.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்

Mohan RajBy : Mohan Raj

  |  23 May 2022 8:02 AM GMT

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.




இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் முதல் முறையாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளிவர இருக்கும் நிலையில் அடுத்தபடியாக இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்திலும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




மலையாளத்தில் வெளியான படத்தின் தமிழ் மறுபதிப்பில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார், ஏற்கனவே சிம்புவுக்கு ஜோடியாக 'கொரோனா குமார்' படத்தில் அதிதி ஷங்கர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News