Kathir News
Begin typing your search above and press return to search.

என்னோட க்ரஷ் 'யஷ்' - வெளிப்படையாக கூறும் அதிதி ஷங்கர்

கன்னட கதாநாயகன் யஷ்'தான் பிடிக்கும் என அதிதி ஷங்கர் கூறியுள்ளார்.

என்னோட க்ரஷ் யஷ் - வெளிப்படையாக கூறும் அதிதி ஷங்கர்

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jun 2022 6:30 AM GMT

கன்னட கதாநாயகன் யஷ்'தான் பிடிக்கும் என அதிதி ஷங்கர் கூறியுள்ளார்.




பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தற்போது 'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார், அடுத்தபடியாக சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி கூறியதாவது





'தமிழ் நடிகர்களில் பெயரைக் குறிப்பிட்டு கூறுவதைவிட கன்னட நடிகர் யஷ் தான் பிடிக்கும்' என கூறியுள்ளார். சமீபத்தில் யஷ் நடித்த கே.ஜி.எப் இரண்டு பாகங்களும் மிகப்பெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News