Kathir News
Begin typing your search above and press return to search.

மாவீரன் படப்பிடிப்பில் இணைந்த அதிதி ஷங்கர்

மாவீரன் படத்தில் அதிதி சங்கர் நடிக்கும் காட்சிகள் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

மாவீரன் படப்பிடிப்பில் இணைந்த அதிதி ஷங்கர்

Mohan RajBy : Mohan Raj

  |  5 Sep 2022 6:52 AM GMT

மாவீரன் படத்தில் அதிதி சங்கர் நடிக்கும் காட்சிகள் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.




இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி சங்கர் அடுத்தபடியாக சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகி அதிதி ஷங்கர் நடிக்கவிருக்கிறார்.





இந்நிலையில் நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் அதிதி ஷங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்க இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News