Kathir News
Begin typing your search above and press return to search.

விளம்பர படம் ஒன்றின் நடிகரான அதிபிரம்மாண்ட இயக்குனர் - எதில் தெரியுமா?

இந்தியாவில் அதி பிரம்மாண்டமாக படத்தை எடுத்து அவற்றை வெற்றி படமாக்கிய டைரக்டர் ராஜமவுலி விளம்பர படம் ஒன்றில் நடிகராகியுள்ளார்.

விளம்பர படம் ஒன்றின் நடிகரான அதிபிரம்மாண்ட இயக்குனர் - எதில் தெரியுமா?
X

KarthigaBy : Karthiga

  |  2 July 2023 7:30 PM IST

இந்திய திரை உலகில் புகழ்பெற்ற டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வந்த பாகுபலி படத்தில் இரண்டு பாகங்களும் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. இன்னொரு படமான ஆர். ஆர். ஆர் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றது.


அடுத்து மகாபாரத கதையை பலபாகங்களாக திரைப்படமாக எடுக்க போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் ராஜமௌலி தற்போது நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். பிரபல நிறுவனம் ஒன்றின் விளம்பர படத்தில் அவர் நடித்துள்ளார். அடுத்து திரைப்படத்தில் நடிக்கவும் தயாராகி வருவதாக இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்கும்படி ராஜமவுலி அணுகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.


SOURCE:DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News