Kathir News
Begin typing your search above and press return to search.

பாங்காங் செல்லும் அஜித் - 'ஏகே 61' இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு

'ஏகே 61' படத்திற்காக அஜித் தற்பொழுது பாங்காங் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.

பாங்காங் செல்லும் அஜித் - ஏகே 61 இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு

Mohan RajBy : Mohan Raj

  |  13 Sep 2022 9:41 AM GMT

'ஏகே 61' படத்திற்காக அஜித் தற்பொழுது பாங்காங் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.




இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படம் 'ஏகே 61', இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கியிருக்கும் நிலையில் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்காக அஜித் பாங்காங் செல்ல திட்டமிட்டுள்ளார். படத்தின் நாயகி மஞ்சு வாரியரும் செல்ல திட்டமிட்டுள்ளார்.




மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அங்கு நடைபெற்று பின்னர் மொத்த படப்பிடிப்பையும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க படத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News