Kathir News
Begin typing your search above and press return to search.

மிதக்கும் அதிசய அங்காடியில் அஜித்குமாரின் "துணிவு" - லேட்டஸ்ட் அப்டேட்

அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் "துணிவு"

மிதக்கும் அதிசய அங்காடியில் அஜித்குமாரின் துணிவு - லேட்டஸ்ட் அப்டேட்

Karthik RavivarmaBy : Karthik Ravivarma

  |  10 Oct 2022 12:22 PM GMT

அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் "துணிவு"




தற்போது துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு பேங்காகில் படமாக்கப்பட்டு வருகிறது.

இதில் நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை மஞ்சுவாரியர் பங்குபெறும் முக்கிய ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. பாங்காக்கில் உள்ள மிதக்கும் அதிசய அங்காடியில் (Floating market) நடைபெறுவது போல் பிரமாண்ட சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.




அக்டோபர் 15ம் தேதி வரை இந்த சண்டை காட்சிகள் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் சென்னை திரும்பும் படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பு பற்றி திட்டமிட உள்ளனர். படப்பிடிப்பு முடிந்தபிறகு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News