Kathir News
Begin typing your search above and press return to search.

கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அஜித் - இணையத்தில் புகைப்படங்கள் வைரல்

கார்கில் நினைவிடத்தில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஜித் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக உலா வருகிறது.

கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அஜித் - இணையத்தில் புகைப்படங்கள் வைரல்

Mohan RajBy : Mohan Raj

  |  8 Sep 2022 12:55 PM GMT

கார்கில் நினைவிடத்தில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஜித் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக உலா வருகிறது.




தற்போது அஜித் தனது குழுவோடு லடாக் பகுதிகளில் பைக்கில் ஊர் சுற்றி வருகிறார். இந்த குழுவில் மஞ்சு வாரியார் இடம் பெற்றுள்ளார் இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

எந்த நிலையில் கார்கில் நினைவிடத்திற்கு சென்ற அஜித் அங்கு மரியாதை செலுத்தினார், இது தொடர்பான போட்டோக்கள் வெளியாகி வருகிறது அஜித் உடன் ராணுவ வீரர்கள் சிலரும் புகைப்படம் எடுத்துக்கொண்டது இணையங்களில் அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News