Kathir News
Begin typing your search above and press return to search.

பணத்தை மட்டும் குறியாக வைத்து நடிக்கிறேனா - கோபப்பட்ட பூஜா ஹெக்டே

பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் நடிப்பதில்லை என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

பணத்தை மட்டும் குறியாக வைத்து நடிக்கிறேனா - கோபப்பட்ட பூஜா ஹெக்டே

Mohan RajBy : Mohan Raj

  |  22 Dec 2022 3:19 PM GMT

பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் நடிப்பதில்லை என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.





தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே பின்னர் தெலுங்கு திரையுலகில் பிரபலமானர். அதன் பிறகு விஜயுடன் 'பீஸ்ட்' படத்திலிருந்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.





தற்பொழுது பூஜா ஹெக்டே அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது கதை வலுவாக இருந்தால் நான் கேட்ட சம்பளம் தராவிட்டால் அந்த படத்தில் நான் நடிக்காமல் புறக்கணிக்கிறேன் என தகவல் பரவி உள்ளது, அந்த தகவல் உண்மை இல்லை. பணத்தை மட்டுமே குறியாக வைத்து வைத்து நான் நடிக்கவில்லை, அப்படி இருந்தால் இவ்வளவு தூரம் நான் வந்திருக்க மாட்டேன். இப்போதுள்ள போட்டி உலகில் இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவது புத்திசாலித்தனம், நல்ல படங்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது' என கூறினார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News