Kathir News
Begin typing your search above and press return to search.

பாலிவுட் படங்களின் தொடர் தோல்வி - அமிதாப் பச்சன் வேதனை

பாலிவுட்டில் மெகா ஸ்டார் படங்கள் தோல்வியடைவது குறித்து அமிதாப்பச்சன் வேதனை கொண்டுள்ளார்.

பாலிவுட் படங்களின் தொடர் தோல்வி - அமிதாப் பச்சன் வேதனை

Mohan RajBy : Mohan Raj

  |  25 Aug 2022 5:55 AM GMT

பாலிவுட்டில் மெகா ஸ்டார் படங்கள் தோல்வியடைவது குறித்து அமிதாப்பச்சன் வேதனை கொண்டுள்ளார்.




சமீபகாலமாக சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

அண்மையில் பெரும் செலவில் எடுக்கப்பட்டு வெளியான நடிகர் அமீர்கானின் 'லால் சிங் சந்தா' திரைப்படமும், அக்ஷய்குமார் நடித்த 'ரக்ஷா பந்தன்' திரைப்படம் சரியாக ஓடவில்லை. இதனால் அந்த படங்களின் வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டது.




இது குறித்து தனது சமூக வலைத பக்கத்தில் தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், 'ஏதாவது பேச நினைத்தாலும் அதனை சர்ச்சை ஆக்கிவிடுவார்கள், அதனால் நான் பேச விரும்பவில்லை' எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய இறையாண்மைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகர்களுக்கு எது பாடமாக அமையட்டும் என இந்த படங்களின் தோல்வியின் போது ரசிகர்கள் குறிப்பிட்டது கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News