Kathir News
Begin typing your search above and press return to search.

குறுகிய காலத்திலேயே 'பான் இந்தியா' நடிகையாக உயர்ந்து சம்பளத்தை உயர்த்திய நடிகை!

குறுகிய காலத்திலேயே சம்பளத்தை கணிசமாக உயர்த்தி கவனம் ஈர்த்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

குறுகிய காலத்திலேயே பான் இந்தியா நடிகையாக உயர்ந்து சம்பளத்தை உயர்த்திய நடிகை!

KarthigaBy : Karthiga

  |  20 Oct 2023 6:15 AM GMT

'பான் இந்தியா நடிகையாக' உயர்ந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா தமிழில் வாரிசு மற்றும் சுல்தான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.வாரிசு படத்துக்காக ராஷ்மிகா ரூபாய் மூன்று கோடி சம்பளமாக பெற்றதாக தகவல். தற்போது சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அனிமல்' இந்தி படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக வருகிறார். இந்த படத்துக்காக அவர் ரூபாய் 4 கோடி சம்பளமாக பெற்றதாக பேசுகின்றனர். குறுகிய காலத்திலேயே சம்பளத்தை கணிசமாக உயர்த்தி கவனம் ஈர்த்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News