Kathir News
Begin typing your search above and press return to search.

பிக்பாஸில் இந்த வாரம் ஒரு எவிக்சனா? 2-எவிக்சனா?

பிக்பாஸில் இந்த வாரம் ஒரு எவிக்சனா? 2-எவிக்சனா?

பிக்பாஸில் இந்த வாரம் ஒரு எவிக்சனா? 2-எவிக்சனா?

Amritha JBy : Amritha J

  |  9 Jan 2021 4:47 PM GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று 97 நாட்கள் நடைபெறும் நிலையில் இன்று வந்த ப்ரோமோவில் கமலஹாசன் கூறுவது:என்ன செய்து விட்டார்கள் இவர்கள் என்ன தகுதி இருக்கு இவர்களுக்கு இங்கே வர எதன் அடிப்படையில் இவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருப்பதை நான் உணர்கிறேன். அதற்கான பதிலை வீட்டுக்குள் இருப்பவர்களும் சொல்லியிருக்கின்றார்கள்.

இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கின்றது. அதற்கு முன்பாக ஒருவர் வெளியேற வேண்டும். அது யார் என்பதை இன்று இரவு பார்ப்போம் என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். இன்று இரவு ஒருவர் வெளியேறுகிறார் என்ற கமல்ஹாசனின் இந்த கூற்றில் இருந்து இன்று ஒருவர் வெளியேற்றப்படுகிறார் என்பது உறுதியாகிறது. அப்படி என்றால் நாளையும் ஒருவர் வெளியேற்றப்படுவாரா இந்த வாரம் இரண்டு எவிக்சனா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முன்னதாக டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சோம் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி விட்டார் என்றும், மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஆரி சேவ் செய்யப்பட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News