Kathir News
Begin typing your search above and press return to search.

வர தயாரகிவிட்டார் 'அண்ணாத்த' - கோலாகல அப்டேட் !

Kollywood News.

வர தயாரகிவிட்டார் அண்ணாத்த - கோலாகல அப்டேட் !

Mohan RajBy : Mohan Raj

  |  9 Sep 2021 10:30 AM GMT

நாளை வெளியாகிறது சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்.





இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அப்டேட் இன்று கோலகலமாக வெளியாகியுள்ளது.





அதன்படி அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 10) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் காலை 11 மணிக்கும், மோஷன் போஸ்டர் மாலை 6 மணிக்கும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News