Kathir News
Begin typing your search above and press return to search.

'அண்ணாத்த' படத்தில் இணைந்த புதிய வில்லன் !

Annathe Movie Updates.

அண்ணாத்த படத்தில் இணைந்த புதிய வில்லன் !

Mohan RajBy : Mohan Raj

  |  15 Aug 2021 5:45 AM GMT

'அண்ணாத்த' படத்தில் இணைந்த புது வில்லன்.





சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'அண்ணாத்த'. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.





வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி 'அண்ணாத்த' திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் புதிய வில்லனாக அபிமன்யு சிங் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News