Kathir News
Begin typing your search above and press return to search.

அரபிக்குத்து - யூ டியூபில் தட்டி தூக்கிய ரெக்கார்ட் பிரேக்

டீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபுக் குத்து பாடல் youtubeபில் ஹிட் உச்சத்தில் உள்ளது.

அரபிக்குத்து - யூ டியூபில் தட்டி தூக்கிய ரெக்கார்ட் பிரேக்

Mohan RajBy : Mohan Raj

  |  2 Sep 2022 1:52 PM GMT

டீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபுக் குத்து பாடல் youtubeபில் ஹிட் உச்சத்தில் உள்ளது.




இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்களை போதுமான அளவிற்கு திருப்தி படுத்தவில்லை என்றாலும் அதில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் இந்த நாள் வரையில் யூடியூபில் சாதனை நிகழ்த்தி வருகிறது.




அந்த வகையில் அரபிக் குத்து பாடல் வெளியான நாளிலிருந்து இதுவரை 250 மில்லியன் பார்வையாளர்களை youtube பக்கத்தில் கடந்து இன்னும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்து கொண்டிருக்கிறது. மேலும் அரபிக் குத்துப்பாடல் செல்லும் வேகத்தை பார்த்தால் 300 மில்லியன் பார்வையாளர்களை விரைவில் அடைந்துவிடும் என்றே தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News