பிக்பாஸ் ப்ரோமோவில் இந்த வார எவிக்சன் பற்றி ஆரி கூறிய பதில்.!
பிக்பாஸ் ப்ரோமோவில் இந்த வார எவிக்சன் பற்றி ஆரி கூறிய பதில்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று 63வது நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் வகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியானது அதில் இன்று வீட்டை விட்டு வெளியேறும் நபர் பற்றி ஆரி கூறிய தகவல். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாள் வரை சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா, வேல்முருகன், சம்யுக்தா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இன்று ப்ரோமோவில் கமல்ஹாசன் போட்டியாளர்கள் அனைவரிடமும் யாரென்று வீட்டைவிட்டு விளையாடுவார்கள் என்று கேட்டபோது பலர் சனம் என்று கூறிக் கொண்டிருந்தனர். சிலர் அனிதா, சிவானி என்று பதிலளித்தனர். ஆரிடம் கேட்கும்போது அனிதா வெளியேறுவார் என்றும், அதற்கு கமலஹாசன் நான் வீட்டில் யார் தங்குவார் என்று தான் கேட்டேன்,அதற்கு சனம் வீட்டில் தங்குவார் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறே ப்ரோமோ முடிந்தது. இது பற்றி முழுமையான தகவல்கள் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும் என்று பலரும் கூறி வருகின்றனர்.ஆனால் சமூக வலைத்தளங்களில் இன்று குறைவான வாக்குகள் பெற்று வீட்டை விட்டு வெளியேறுபவர் சனம் என்று பலரும் கூறி வருகின்றனர்.